![]() |
Impara Lingue Online! |
![]() |
|
![]() |
|
| ||||
இங்கே உங்களிடம் ஒரு அறை காலியாக இருக்குமா?
| ||||
நான் ஒரு அறை பதிவு செய்துள்ளேன்.
| ||||
என் பெயற் மிலல்ர்.
| ||||
எனக்கு ஒரு ஒற்றை அறை வேண்டும்.
| ||||
எனக்கு ஒரு இரட்டை அறை வேண்டும்.
| ||||
ஒரு இரவிற்கு அறை வாடகை என்ன?
| ||||
எனக்கு குளியலரையுடன் உள்ள ஒரு அறை வேண்டும்.
| ||||
எனக்கு ஷவர் உள்ள குளியலரை ஒரு வேண்டும்.
| ||||
நான் அறையை பார்க்கலாமா?
| ||||
இங்கு கார் ஷெட் இருக்கிறதா?
| ||||
இங்கு பாதுகாப்புப் பெட்டகம் ஸேஃப் இருக்கிறதா?
| ||||
இங்கு ஃபாக்ஸ் மஷின் இருக்கிறதா?
| ||||
நல்லது.நான் இந்த அறையை எடுத்துக் கொள்கிறேன்.
| ||||
இதோ சாவிகள்.
| ||||
இதோ என் பயணப்பெட்டிகள்.
| ||||
காலை உணவு எத்தனை மணிக்கு?
| ||||
மதிய உணவு எத்தனை மணிக்கு?
| ||||
இரவு உணவு எத்தனை மணிக்கு?
| ||||